அரசியலை உயர்த்திப்பிடிப்போம்

img

வெறுப்பை விதைக்கும் அரசியலுக்கு எதிராக அன்பைச் செலுத்தும் அரசியலை உயர்த்திப்பிடிப்போம்

ஆர்எஸ்எஸ், பாஜகவின் பெரும் பான்மை மதவெறி,தேசியவெறி அரசியலுக்கு எதிராக அனைத்துத்தரப்பு மக்களிடமும் அன்பைச் செலுத்தும் அரசியலை உயர்த்திப்பிடிப்போம் என்று இந்திய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.